நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Actress Priyamani in Latest Photo : தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பருத்திவீரன். இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ப்ரியா மணி. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தீபாவளி சிறப்பு ரயில்கள் : டிக்கெட் கட்டணம் உயர்வு

தமிழில் சோலோ நாயகியாக சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதுக்குமேல் வெளியான அசுரன் படத்தின் ரீமேக் படமான நாரப்பா படத்தில் நாயகியாக நடித்தார்.

Suirya கிட்ட கேட்க கூச்சமா இருந்தது – Interview With Jai Bhim Director TJ Gnanavel | HD

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் வயது கூடக்கூட உங்களின் அழகும் அதிகரித்து கொண்டே செல்கிறது என ரசிகர்கள் இவரது அழகை வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.