ஆரஞ்சு கலர் உடையில் ஆளை மயக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பிறகு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் மேயாத மான் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கி தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கத்திலும் அவ போது விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலர் உடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.

https://www.instagram.com/p/CqR1lWfLidV/?igshid=YmMyMTA2M2Y=