Actress Praveena Young Photos
Actress Praveena Young Photos

ஷாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சீரியல் நடிகை பிரவீணா.

Actress Praveena Young Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் அம்மாவாக நடித்து பிரபலமானவர் பிரவீணா. சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும் சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.

சாக்ஷி அகர்வாலை இவ்வளவு அழகா பார்த்திருக்க மாட்டீங்க – புகைப்படத்தைப் பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள் இதோ நீங்களே பாருங்க!

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 வயதில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மம்முட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

18 வயதில் பிரவீனா மிக அழகாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரா இது என வாயடைத்துப் போய் வருகின்றனர்.

இவர் வெளியிட்டுள்ள மேலும் சில இளமைப் பருவ புகைப்படங்கள்