Actress Praveena Childhood Photo

ராஜா ராணி சீரியல் 2 நடிகையின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Praveena Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இணைந்து நடிக்க இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமானது.

மேலும் இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஆலியா மானசாவின் மாமியாராக நடிப்பவர் பிரவீனா.

தற்போது இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.