actress poonam bajwa latest photos viral
actress poonam bajwa latest photos viral

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் நடித்த பிரபலமானவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழ் சினிமாவில் “சேவல்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.