நடிகை பூனம்பாஜ்வா தனது சமூக வலை தல பக்கத்தில் கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

Actress Poonam Bajwa latest hot clicks viral:

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பூனம் பாஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்துனா கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார்.

கவர்ச்சி உடையில் விதவிதமான போஸ்!!.. பூனம் பாஜ்வாவின் அசர வைக்கும் புகைப்படங்கள் இதோ!.

இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது பட வாய்ப்புகளை அதிகரிக்க மற்ற நடிகைகளை போல் அவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.