நடிகை பூனம்பாஜ்வா தனது சமூக வலை தல பக்கத்தில் மேக்கப் போட்டுக் கொண்டே கவர்ச்சி காட்டும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பூனம் பாஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்துனா கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார்.

மேக்கப் போடுவதிலும் கவர்ச்சியா!!.. பூனம் பாஜ்வாவின் மிரட்டலான புகைப்படம்.

இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது பட வாய்ப்புகளை அதிகரிக்க மற்ற நடிகைகளை போல் அவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது மேக்கப் போட்டுக் கொண்டே கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்டிருக்கும் போட்டோவை லேட்டஸ்ட் ஆக பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

https://www.instagram.com/p/CiXJcTAIZsM/?igshid=YmMyMTA2M2Y=