பிரபல நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actress Pooja Latest Photos : தமிழ் சினிமாவில் அஜித் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் பூஜா. தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய பூஜாவிற்கு தமிழ் சினிமா ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

ஆதித்யா டிவி அர்ச்சனவா இது? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? – இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.!

இதனால் வேறு மொழிகளில் கவனம் செலுத்த சிங்கள மொழியில் வாய்ப்புகள் கிடைத்தன.

சமீபத்தில் கூட சிங்கள மொழியில் பத்தினி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actress Pooja Latest PhotosActress Pooja Latest Photos Actress Pooja Latest Photos Actress Pooja Latest Photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here