Actress Pooja Hegde Photos

ஆடையில்லா புகைப்படம் ஒன்றை ரசிகர் கேட்க பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Pooja Hegde Photos : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பூஜா சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் ஆடையில்லா புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்டுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பூஜா ஹெக்டே தன்னுடைய காலை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.