Actress Pic for Team India
Actress Pic for Team India

கிரிக்கெட்டில் ஜெயித்த இந்திய அணிக்காக கவர்ச்சி விருந்து வைத்த நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Pic for Team India – உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளன. நேற்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதி கொண்டன.

வெளிநாட்டில் கலர் கலரா கவர்ச்சி காட்டும் விஜயின் தங்கை – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த மோதலில் இந்திய அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்த அணிக்காக பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கவர்ச்சி போட்டோ போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.