Actress Parvati Nair Photos

அந்த இடம் தெரிய அப்பட்ட கவர்ச்சியில் நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Parvati Nair Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இடம் தெரிய அப்பட்ட கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.