காதோரம் செம்பருத்தி பூவுடன் கியூட் போஸ் கொடுக்கும் பார்வதி நாயர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பார்வதி நாயர் அவ்வப்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் புடவையில் காதோரம் செம்பருத்தி பூவுடன் வெட்கப்பட்டு க்யூட் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.