Actress Parvati Nair Dance to Ajith Song
Actress Parvati Nair Dance to Ajith Song

பிறந்தநாளில் தல அஜித் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார் பிரபல நடிகை.

Actress Parvati Nair Dance to Ajith Song : தமிழ் சினிமாவின் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்து இருந்தார். இவருக்கு மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.

வாலி படத்தில் அஜித்துக்கு பதிலாக பாலிவுட் நடிகர் நடிக்க ரெடியா இருந்தார், ஆனால் நான்.. எஸ் ஜே சூர்யா சொல்லும் சீக்ரெட் – வீடியோவுடன் இதோ.!

பார்வதி நாயர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது காரில் என்னை அறிந்தால் படத்தில் இடம் பெறும் அதாரு அதாரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/ajithFC/status/1247773020464148480?s=19