வித்தியாசமான உடையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பார்வதி திருவோத்து.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியானது.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பார்வதி திருவோத்து. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவது வழக்கம்..
அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.