Actress Oviya Reply about Masterbation
Actress Oviya Reply about Masterbation

சுய இன்பம் நல்லது என விஜய் ரசிகரின் மோசமான கமெண்டுக்கு ஓவியா பதிலளித்துள்ளார்.

Actress Oviya Reply about Masterbation : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டு புகழின் உச்சத்தை அடைந்தார்.

ஆனாலும் பிக் பாஸுக்கு பிறகு ஓவியாவிற்கு நல்ல திரைப்படம் அமையவில்லை. இந்த நிலையில் இவர் நேற்று ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் உரையாடியுள்ளார்.

கோப்ரா டீசர் எப்போது அப்டேட் கொடுக்க அஜய் ஞானமுத்து – இன்னைக்கும் ஒரு ட்ரீட் இருக்கு!

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் இப்போதுதான் சுய இன்பம் கண்டு முடித்தேன் என கமெண்ட் அடிக்க அதற்கு ஓவியா கொடுத்த பதில் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

https://twitter.com/subathangam1/status/1280811844291055617?s=19

அதாவது சுய இன்பம் உங்களுக்கு நல்லது என கூறியுள்ளார். ஓவியாவின் இந்த பதிலை பார்த்த இன்னொரு ரசிகர் ஒரு பெண்ணை நாசம் செய்யாமல் சுய இன்பம் காண்பது நல்லது என்ற முறையில் தானே கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/Shivaa_Mech/status/1280821898792759297?s=19

அதற்கு ஓவியாவும் உண்மை என பதிலளித்துள்ளார்.