Actress Oviya Photos

இதுவரை இல்லாத கவர்ச்சியில் உடலோடு ஒட்டி உறவாடும் உடையில் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஓவியா.

Actress Oviya Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

90ML திரைப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்த ஓவியா அதன் பின்னர் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது மெல்லிய உடையில் செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

https://twitter.com/OviyaaSweetz/status/1330884276045324288?s=19
https://www.instagram.com/p/CITF5cYhNLI/?igshid=1jk8k9tmqa7n5
https://www.instagram.com/p/CIAxHz7huMN/?igshid=avuf6pvgyr69
https://www.instagram.com/p/CH2oVIChtzA/?igshid=q35qmflint6j
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.