எடையை குறைத்து குச்சியாக மாறி உள்ளார் நடிகை ஓவியா.

Actress Oviya Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

எடையை குறைத்து குச்சியாக மாறிய ஓவியா.‌. வெளியான ஷாக்கிங் புகைப்படம், ரசிகர்கள் கொடுத்த அட்வைஸ் பாருங்க.!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். ஏற்கனவே ஒல்லியாக இருந்த ஓவியா தற்போது குச்சி போல் மாறி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Valimai படத்தில் Ajith-தின் தங்கையாக நடித்துள்ளவர் இவர் தானா! – அவரே வெளியிட்ட பதிவு

முதல்ல நல்லா சாப்பிடுங்க கொஞ்சம் எடையை போடுங்க என அவருக்கு ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.