Actress Oorvasi Cinema Life Secrets

38 வருட திரைப்பயணத்தில் ஒருமுறைகூட ரஜினியுடன் இணைந்து நடிக்காத நடிகை யார் தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.

Actress Oorvasi Cinema Life Secrets : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 160-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகளுடன் இணைந்து நடித்து விட்டார்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் இருக்கும். அப்படி இருந்தும் கிட்டத்தட்ட 38 வருடங்கள் திரையுலகில் நடிகையாக இருக்கும் ஒருவர் ஒருமுறை கூட ரஜினியுடன் இணைந்து நடிக்கவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.

அந்த நடிகை யார் தெரியுமா?? காமெடி நடிகையாகவும் நாயகியாகவும் வலம் வந்த ஊர்வசி தான். பல படங்களில் நடித்துள்ள இவர் ஒருமுறை கூட இதுவரை ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.