Actress Nithya Ram Photos

சீரியல் நடிகை நித்யா ராமின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Actress Nithya Ram Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நந்தினி. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நித்யா ராம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

தற்போது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நித்யா ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகும் இன்னும் உங்கள் அழகு குறையவில்லை என ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.