போதை பார்ட்டியில் கையும் களவுமாக கைதாகி உள்ளார் பிரபல நடிகை.

Actress Niharika Arrested : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள் ஒன்று ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்து இருந்தார்.

போதை பார்ட்டியில் கையும் களவுமாக கைதான பிரபல நடிகை.. திரையுலகினர் அதிர்ச்சி.!!

கௌதம் கார்த்திக் ஜோடியாக சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து நாயகியாக வந்த நிஹாரிகா நடித்திருந்தார். கடந்த வருடம் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் போதை பார்ட்டியில் இவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை பார்ட்டியில் கையும் களவுமாக கைதான பிரபல நடிகை.. திரையுலகினர் அதிர்ச்சி.!!

இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.