நிதி அகர்வால்

பாத்ரூமில் இருந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார் ஈஸ்வரன் பட நாயகி நிதி அகர்வால்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் நிதி அகர்வால். இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் பிஸியான நடிகையாக நடிக்க தொடங்கியுள்ள நிதி அகர்வால் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாத்ரூமிலிருந்து கவர்ச்சியான செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிதி அகர்வாலின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.