Actress Nidhi Agarwal Photos

எக்கசக்க கவர்ச்சியில் நிதி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Nidhi Agarwal Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சிம்புக்கு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார். தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்கசக்க கவர்ச்சியில் நிதி அகர்வால்.. சூடேறும் இணைய தளங்கள் - புகைப்படங்கள் இதோ.!!

இந்த நிலையில் தற்போது நிதி அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகிறது.

எக்கசக்க கவர்ச்சியில் நிதி அகர்வால்.. சூடேறும் இணைய தளங்கள் - புகைப்படங்கள் இதோ.!!