Actress Nidhi Agarwal latest photo

கருப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கதற வைத்துள்ளார் நிதி அகர்வால்.

Actress Nidhi Agarwal latest photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியானது.

இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நிதி அகர்வால். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்றே கூறலாம். இவருக்காக இவரது ரசிகர்கள் கோவில் கட்டியதும் அனைவரும் அறிந்ததே.

இப்படியான நிலையில் நடிகை நிதி அகர்வால் கருப்பு நிற உடையில் செம கவர்ச்சியாக உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.