Actress Nidhi Agarwal About Vijay
Actress Nidhi Agarwal About Vijay

தளபதி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Actress Nidhi Agarwal About Vijay : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருப்பவர் தளபதி விஜய்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

வீட்டிலேயே இருந்து உலகத்தை காப்பாற்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.. மிஸ் பண்ணிடாதீங்க – ரசிகர்களுக்கு மீனா அறிவுரை

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் விஜய் பற்றி சொல்லுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு நிதி அகர்வால் என்னை வியக்க வைத்த ஒரு நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.

நிதி அகர்வால் தற்போது தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nidhi Agarwal About Vijay
Actress Nidhi Agarwal About Vijay