Actress Neepa With New Car

குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் நடிகை நீபா.

Actress Neepa With New Car : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் நீபா. பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இவர் பாரதிகண்ணம்மா சீரியலிலல் கண்ணம்மா தோழியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

பல்வேறு சீரியல்களில் பிசியான நடிகையாக நடித்து வரும் இவர் தற்போது புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். தான் கார் வாங்கிய மகிழ்ச்சியை குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் நீபாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.