Actress Neelima Rani Chat With Fans

ஒரு நைட்டுக்கு எவ்வளவு ரூபாய் என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கும் கூலாக பதில் அளித்துள்ளார் சீரியல் நடிகை நீலிமா ராணி.

Actress Neelima Rani Chat With Fans : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் நீலிமா ராணி. பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் இவர் ரசிகர்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் நான் பதில் சொல்வேன் எனக் கூறி உரையாடினார்.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் ஒருநாள் இரவுக்கு எவ்வளவு ரூபாய் என ஓப்பனாக கேள்வி கேட்டுள்ளார். இதனால் கொஞ்சம்கூட கடுப்பாகாத நீலிமா ராணி நான் டீசன்டான சகோதரர்களை எதிர்பார்க்கிறேன்.

உங்களைப் போன்றவர்கள் நேரடியாக சைக்காலஜிஸ்ட் மருத்துவரை சந்தித்து ஆலோசனை ஈடுபடலாம் என தெரிவித்துள்ளார்.

நீலிமா ராணியின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.