Actress Nayanthara Photos in Kerala Saree

நயன்தாராவா இது என ரசிகர்களை வாயடைக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Nayanthara Photos in Kerala Saree : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் தற்போது ரஜினிகாந்துக்கு ஜோடியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவுடன் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா மலையாள புத்தாண்டை கொண்டாட தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரளா பறந்தார். தற்போது இவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மிகவும் சிம்பிளாக கேரள புடவையை நயன்தாராவை புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.

இதோ பாருங்க