Actress Nanditha Shwetha Photos

செம கவர்ச்சியில் நந்திதா ஸ்வேதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Nanditha Shwetha Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் தற்போது நாயகியை மையமாக கொண்ட ஐபிசி 367 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வேலையில் இவரும் இறங்கியுள்ளார்.

அடிக்கடி சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் நந்திதா ஸ்வேதா தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.