Jennifer

Nancy Jennifer Gallery : வெளிநாட்டில் கலர் கலரான உடையில் கவர்ச்சி காட்டி சுற்றி வருகிறார் விஜயின் தங்கை. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் கில்லி. இன்று வரை வசூல் வேட்டையில் மிக பெரிய சாதனை படைத்த படமாக இப்படம் உள்ளது.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் ஜெனிபர். தற்போது நன்கு வளர்ந்து விட்ட நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர் வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் உலா வந்துள்ளார்.

38 வயதில் கர்ப்பம், இப்போதும் படு கவர்ச்சி – சமீரா ரெட்டியின் சர்ச்சை புகைப்படங்கள்.!

அந்த புகைப்படங்களை ஜெனிபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட அது இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

Be savage.. Not average..

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.