பிக் பாஸ் நமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் நாயகியாக, கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்திருந்தவர் நமீதா. பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து மீண்டும் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தயாரிப்பாளர் வீராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் நமிதா தற்போது உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.