நமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்து ரசிகர்கள் பலரையும் ஷாக்க்காக வைத்து வருகிறது.

Actress Namitha Latest Photo : தமிழ் சினிமாவில் நாயகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நமிதா. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் போட்டியாளராக உள்ளே சென்றிருந்தார்.

லாஸ்லியாவை ஓரங்கட்டிய போட்டியாளர், தலைக்கீழாக மாறிய பிக் பாஸ் ஓட்டிங் நிலவரம் -புகைப்படத்துடன் இதோ.!

பிக் பாஸ்ற்கு பிறகு திருமணம் செய்து கொண்ட நமீதா பெரியதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அப்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actree Namitha

 

View this post on Instagram

 

The Art of Balancing! #airportyoga ???????? #zen [email protected] ????

A post shared by Namitha (@namita.official) on