Actress Namitha in Swimsuit Photos

இளம் வயதில் நீச்சல் உடையில் நடிகை நமீதா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Namitha in Swimsuit Photos : தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

18 ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தான்-நியூசிலாந்து மேட்ச் : விக்கெட் கீப்பர் நீக்கம்

அஜித் விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாகும் பல்வேறு படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

SAC-ஆல் மேடையில் பேச முடியாமல் தவித்த சமுத்திரக்கனி! – வைரலாகும் வீடியோ | Naan Kadavul Illai

திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் தற்போது இளம் வயதில் நீச்சல் உடையில் நடிகை நமிதா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. புகைப்படத்தை பார்த்த லட்சுமிகள் அப்போதே செம கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி இருப்பதை பார்த்து வாயடைத்து வருகின்றனர்.