Actress Namitha Celebrate First Wedding Anniversary
Actress Namitha Celebrate First Wedding Anniversary

கணவனை படுக்கப்போட்டு அவர் மீது ஏறி அமர்ந்து அமர்க்களம் செய்துள்ளார் நமீதா.

Actress Namitha Celebrate First Wedding Anniversary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமீதா. முதலில் நாயகியாக அறிமுகமான இவர் அதன் பின்னர் முழுவதும் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

அதில், விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் தானாக விருப்பப்பட்டு பங்கேற்றார்.

இதனை அடுத்து இவர் வீரா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது நிலையில் தங்களுடைய திருமண நாளை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.

SPB வெறும் பெயரல்ல.. காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து – நடிகர் சிம்புவின் உருக்கமான அறிக்கை.!!

கணவனை கீழே படுக்க வைத்து மேலே ஏறி அமர்ந்து திருமண நாளைக் கொண்டாடியுள்ளார் நமிதா. இந்தப் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்டுகளை எக்கச்சக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.