Namitha
நமீதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமிதா. கவர்ச்சி நடிகையாக இருந்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

திருமணத்திற்கு பின்னர் உடல் எடையை குறைத்து விட்ட இவர் தற்போது பிரபல விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக ஓவர் மேக்கப்புடன் ஸ்ட்ராங்கான லிப்ஸ்டிக் அடித்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் நல்ல பைண்டிங் ஒர்க் என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.