Namitha in Dance Jodi Dance 3
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நமீதா செம ஹாட்டான உடையில் வருகை தந்துள்ளார்.

Actress Namita in Dance Jodi Dance 3 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் நமீதா, அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்த நமீதா பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார்.

விஜய் ஷாந்தனுவோட டேன்ஸ் ஆடிய போது இதை கொஞ்சம் கவனிசீங்களா? – இதோ இந்த வீடியோவை பாருங்க புரியும், செம சர்ப்ரைஸ் இது.!

தற்போது திருமணம் செய்து கொண்ட பின்னர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 நிகழ்ச்சிக்காக செம ஹாட்டான உடையில் வந்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.