நடிகை நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Nagma in Latest Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நக்மா. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ரஜினிகாந்த் உட்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை நக்மாவா இது?? உடல் எடை கூடி குண்டாகி எப்படி மாறிட்டாரு பாருங்க - வைரலாகும் புகைப்படம்

நடிகை ஜோதிகாவின் சகோதரியான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். சினிமாவை விட்டு விலகி இருக்கும் நக்மா உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

நடிகை நக்மாவா இது?? உடல் எடை கூடி குண்டாகி எப்படி மாறிட்டாரு பாருங்க - வைரலாகும் புகைப்படம்

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.