Actress Nadhiya Romance With Husband

கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நதியா.

Actress Nadhiya Romance With Husband : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நதியா. இவர் நாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களிலும் நாயகன் நாயகிக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

தற்போது 54 வயது ஆகியும் இன்னும் இளமை குறையாமல் செம அழகாக இருந்து வருகிறார் நடிகை நதியா.

இந்த நிலையில் தற்போது நடிகை நதியா தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவரது பிறந்தநாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் சமூக வலைத் உள்ளாக்கி வருகிறது. இந்த வயதிலும் இவ்வளவு அழகா என நதியாவின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

https://twitter.com/ActressNadiya/status/1365301847855013889?s=19