Actress Nadhiya Photos

இந்த வயதிலும் சின்ன புள்ள மாதிரி மழையில் ஆடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நதியா.

Actress Nadhiya Photos : தமிழ் சினிமாவில் நாயகியாக பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நதியா . தற்போது இவர் நடிகைகளுக்கு அம்மா வேடத்தில் நடித்து வருகிறார். வயது 50 க்கு மேல் ஆனாலும் கொஞ்சமும் அழகு குறையாமல் இருந்து வருகிறார்.

பெட்டியை திறந்து பார்.!

நதியாவின் இளமையை பார்த்து வியக்காத ரசிகர்களே இல்லை எனக்கூறலாம். இந்த நிலையில் தற்போது குழந்தை போல குடையுடன் மழையில் ஆடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Release-க்கு முன்பே Baahubali சாதனையை முறியடித்த அஜித்தின் Valimai! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்