Actress Nadhiya Family Photos

நடிகை நதியா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Nadhiya Family Photos : தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நதியா. ஹீரோ ஹீரோயின்களுக்கு அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது 50 வயதாகியும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே பளபளவென இருந்து வருகிறார் நதியா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது நதியா தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

நதியாவின் மகள்களின் புகைப்படம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. ஆனால் அவருடைய கணவருடைய புகைப்படம் முதல் முறையாக வெளியாகி இருப்பதால் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://twitter.com/ActressNadiya/status/1342331333184393217?s=19