Actress Nadhiya Daughters Photo
Actress Nadhiya Daughters Photo

இன்று வரை அழகில் அடித்துக் கொள்ள முடியாத நதியாவின் இரண்டு மகள்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Actress Nadhiya Daughters Photo : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து பிரபலமானவர் நதியா. தற்போது படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

உன்ன திரும்பவும் எப்ப தான் பார்க்கப் போறேனோ – ஈரமான உடலில் ஏக்கத்துடன் பிக் பாஸ் ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படம்.!

தற்போது இவருக்கு 53 வயது ஆனாலும் இளமையாகவே தோற்றமளிக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்களின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நதியாவைப் போலவே அவரது மகள்களும் மிக அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Actress Nadhiya Daughters Photo
Actress Nadhiya Daughters Photo