Actress Muktha Kisses to Husband
Actress Muktha Kisses to Husband

கணவருக்கு லிப் லாக் முத்தமிட்டு விசேஷ தினத்தை கொண்டாடினார் தாமிரபரணி பானு.

Actress Muktha Kisses to Husband : தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தாமிரபரணி. இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் பானு.

அதன் பின்னர் ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர், புதுமுகங்கள் தேவை, மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை, சகுந்தலாவின் காதலன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் தாமிரபரணி கொடுத்த புகழையும் வேறு எந்தப்படமும் கொடுக்காததால் முழுக்க முழுக்க மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். பானுவுக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒருவர் உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு திருமண நாள் செல்ல அதனை தன்னுடைய கணவருக்கு லிப் லாக் முத்தம் இட்டு கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட அது தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.