Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

Actress Meenakshi Gallery

Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

Meenakshi Photo Shoot
Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

Nic Look Actress Meenakshi
Actress Meenakshi Gallery
Actress Meenakshi Gallery

நடிகை மீனாட்சி லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

கேரளத்து பைங்கிளி மீனாட்சி சினிமா நடிகையானது எதேச்சையாக. பத்தாம் வகுப்பில் படிக்கும் வேளையில் தனது ஊர்க்காரரான இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கி கொண்டிருந்த ‘திங்கள் முதல் வெள்ளி வரை’ என்ற படத்தின் படப்பிடிப்பை பார்க்க சென்றவரை இயக்குனர் ஒரு கட்சியில் நடிக்க வைத்திருக்கிறார்.

ஒரே டேக்கில் மீனாட்சி நடித்து அசத்தியிருக்கிறார்.

இதை கவனித்து கொண்டிருந்த அந்த படத்தின் கதாநாயகன் ஜெயராம் அவரை அழைத்து’ உனக்கு நடிப்பு திறமை உள்ளது. நீ பெரிய நடிகையாக வரவேண்டும்’ என்று ஆசீர்வதித்தார்.