Actress Meena With Rithik Roshan
Actress Meena With Rithik Roshan

அந்த நடிகர் கைகொடுத்த நொடி என் இதயமே நின்றுவிட்டது இல்லை புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ந்து உள்ளார் நடிகை மீனா.

Actress Meena With Rithik Roshan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே சூர்யா செய்த பிரமிப்பான செயல்.. – தலைவன் மாஸ் என கொண்டாடும் ரசிகர்கள்!

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரித்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த நொடி என் இதயமே நின்று விட்டது என கூறியுள்ளார்.

மீனாவின் ஃபேவரைட் நடிகர் ரித்திக் ரோஷன் தானாம்.