தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சொன்ன ரசிகர் இடம் மீனா பதிலளித்துள்ளார்.

Actress Meena reply to fan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீனா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்..? என்ற ரசிகரின் கேள்விக்கு கூலாக பதிலளித்த நடிகை மீனா.. அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!!!

இவர் தமிழில் என் ராசாவின் மனசிலே, எஜமான், அவ்வை சண்முகி, முத்து, தாய்மாமன், கூலி போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா.

கொரோனா 3-வது அலை : மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் தகவல்

இதுமட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். என் நிலையை மீனா ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் Bigg Boss Shivani-யின் நடன வீடியோ! | Latest Cinema News | HD

அப்போது ரசிகர் ஒருவர் மீனாவிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்? என்று கூறியுள்ளார். அதற்கு மிகவும் கூலாக பதிலளித்த மீனா தன்னுடைய திருமண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “கொஞ்சம் லேட்” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.