Actress Meena Photoshoot
நடிகை மீனாவின் லேட்டஸ்ட் புகைப்பங்கள் இணையத்தில் வைரலாகி பலரும் ஷாக் கொடுத்து வருகிறது,

Actress Meena Photoshoot : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீனா. இவருக்கு திருமணமாகி நைனிகா என்ற மகள் உள்ளார்.

நைனிகா தெறி படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் நடிகை மீனாவும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் படமும் வேணா.. ஒன்னும் வேணா, எனக்கு விஜய் டிவி தான் முக்கியம் – ஒரே கண்டிஷனால் மாஸ்டர் வாய்ப்பை உதறி தள்ளிய பிரபலம் – யார் தெரியுமா?

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன. போட்டோவில் இன்னுமும் யங்காகவே இருக்கும் மீனாவை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே உங்களுக்கு 40 வயசா என கேள்வி எழுப்பி வருகின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Meena (@meena_actress) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.