Actress Meena Photos

சிவப்பு நிற உடையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை மீனா.

Actress Meena Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் எஜமான், அவ்வை சன்முகி, முத்து, தாய்மாமன், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை மீனா.

தற்போது சிவப்பு நிற ஆடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.