மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளார் நடிகை மீனா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையை தற்போது மீனா மீண்டும் நாயகி ஆக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாம் நைட்டிஸ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த மைக் மோகன் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.