இந்த வயசுல கர்ப்பமா என மீனா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

Actress Meena in Preganancy Video : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இந்த வயசில மீனா மீண்டும் கர்ப்பம்?? இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனித்து வந்தார். இவரது மகள் நைனிகா கூட தளபதி விஜயின் மகளாக தெறி படத்தில் நடித்து இருந்தார்.

இவரும் தற்போது மீண்டும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மீனா வயிற்றில் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

இந்த வயசில மீனா மீண்டும் கர்ப்பம்?? இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ

ஆனால் இது உண்மை கர்ப்பம் இல்லை. படத்துக்கான கெட்டப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.