Actress Meena Family Photo

நடிகை மீனா தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Meena Family Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தற்போதும் கூட சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

நடிகை மீனாவின் மகள் நைனிகா கூட விஜயுடன் இணைந்து தெறி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் மீனாவின் கணவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தற்போது நடிகை மீனா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தை நைனிகா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்