Actress Meena Awareness Video About Corona Awareness
Actress Meena Awareness Video About Corona AwarenessActress Meena Awareness Video About Corona Awareness

ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீட்டிலேயே இருக்குமாறு ரசிகர்களுக்கு மீனா அறிவுரை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Meena Awareness Video About Corona Awareness : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தற்போது அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது கொரானா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மக்கள் பலர் சாலைகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. அஜித்தின் தீவிர ரசிகையும் நடிகையுமான ஒருவர் தான் இப்படி சொல்லியிருக்கிறார் – யார் அவர் தெரியுமா?

இது குறித்து நடிகை மீனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாமல் இருக்க நாம் தனித்து இருப்பது மிக மிக அவசியம்.

இல்லையென்றால் இத்தாலி, அமெரிக்கா போன்று நம்முடைய நிலைமையும் மோசமாகி விடும். வீட்டிலேயே இருந்து உலகத்தை காப்பாற்றும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.

இது வெறும் ஜோக் அல்ல சீரியசாக தான் சொல்கிறேன் என அனைவரையும் வீட்டிலிருந்து அரசாங்க உத்தரவுகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார் நடிகை மீனா.